Opening Ceremony of the Transgender Entrepreneurship Development Committee
திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா
Posted On : 25, Feb 2022
Opening Ceremony of the Transgender Entrepreneurship Development Committee
Opening Ceremony of the Transgender Entrepreneurship Development Committee at Trichy Agricultural College.
திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா
திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா.
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழுவின் தொடக்க விழா.
திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள திருச்சி வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா நடைபெற்றது.